தமிழ் ஜோதிடத்தில் 12 ராசிகளின் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய முழுமையான விளக்கம். ராசி பலன் மற்றும் நட்சத்திர விளக்கம் பற்றி அறிக!
அறிமுகம்:
இந்திய ஜோதிடத்தில், ராசி (ராசி பலன்) மற்றும் நட்சத்திரங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஜாதகத்தை கணிப்பதற்கும், நன்மையான நாட்கள் மற்றும் நேரங்களை அறியவும், ராசி மற்றும் நட்சத்திரங்களை பயன்படுத்துகிறோம்.
வான மண்டலம் | 360 பாகைகள் |
1 பாகை | 60 கலைகள் |
1 கலை | 60 விகலைகள் |
1 விகலை | 60 தர்ப்பரைகள் |
12 ராசிகள் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்:
வான மண்டலம் | 360 பாகைகள் |
வான மண்டலம் | 12 ராசிகள் |
1 ராசி | 30 பாகைகள் (360/12) |
வான மண்டலம் | 27 நட்சத்திரங்கள் |
12 ராசிகள் | 27 நட்சத்திரங்கள் |
1 நட்சத்திரம் | 13 பாகைகள் 20 கலைகள் (13.33 பாகைகள்) (360/27)=13.33 பாகைகள் |
1 நட்சத்திரம் | 4 பாதங்கள் |
1 பாதம் | 13.33/4 = 4.3325 or 3 பாகைகள் 20 கலைகள் |
வான மண்டலம் | 108 பாதங்கள் (4*27) |
1 ராசி | 9 பாதங்கள் (108/12) |
கீழே ராசி மற்றும் அதற்குரிய நட்சத்திரங்களின் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
ராசி | நட்சத்திரங்கள் |
---|---|
மேஷம் (அரியஸ்) | அஸ்வினி, பரணி, கார்த்திகை (1ம் பாதம்) |
ரிஷபம் (டூரஸ்) | கார்த்திகை (2, 3, 4ம் பாதங்கள்), ரோகிணி, மிருகசீரிடம் (1, 2ம் பாதங்கள்) |
மிதுனம் (ஜெமினி) | மிருகசீரிடம் (3, 4ம் பாதங்கள்), திருவாதிரை, புனர்பூசம் (1, 2, 3ம் பாதங்கள்) |
கடகம் (கேன்சர்) | புனர்பூசம் (4ம் பாதம்), பூசம், ஆயில்யம் |
சிம்மம் (லியோ) | மகம், பூரம், உத்திரம் (1ம் பாதம்) |
கன்னி (விர்கோ) | உத்திரம் (2, 3, 4ம் பாதங்கள்), ஹஸ்தம், சித்திரை (1, 2ம் பாதங்கள்) |
துலாம் (லிப்ரா) | சித்திரை (3, 4ம் பாதங்கள்), ஸ்வாதி, விசாகம் (1, 2, 3ம் பாதங்கள்) |
விருச்சிகம் (ஸ்கார்பியோ) | விசாகம் (4ம் பாதம்), அனுஷம், கேட்டை |
தனுசு (சஜிட்டேரியஸ்) | மூலம், பூராடம், உத்திராடம் (1ம் பாதம்) |
மகரம் (கேப்ரிகான்) | உத்திராடம் (2, 3, 4ம் பாதங்கள்), திருவோணம், அவிட்டம் (1, 2ம் பாதங்கள்) |
கும்பம் (அக்வேரியஸ்) | அவிட்டம் (3, 4ம் பாதங்கள்), சதயம், பூரட்டாதி (1, 2, 3ம் பாதங்கள்) |
மீனம் (பைசஸ்) | பூரட்டாதி (4ம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி |
ராசி-நட்சத்திரத்தின் முக்கியத்துவம்:
முடிவுரை:
ராசி மற்றும் நட்சத்திரங்கள் ஒரு நபரின் வாழ்வில் முக்கியமான பங்களிப்பை செய்கின்றன. இவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது சிறந்த பலன்களை வழங்கும்.